நிலநடுக்கம் மற்றும் சுனாமி பாதுகாப்புக் குறிப்புக்கள்

நிலநடுக்கம் என தெரிந்தவுடன் நீங்களும் பயப்படாதீர்கள் மற்றவர்களையும் பயத்தில் ஆழ்த்தாதீர்கள் மாறாக உடனே திட்டமிட ஆரம்பியுங்கள்.
01. வீட்டில் உள்ள கேஸ் மற்றும் தண்ணீர் ஊற்றுகளை அடைத்துவிடுங்கள்.
02. முதலில் உயிர்வாழ தேவையான பொருள்களை சேகரியுங்கள்.

குறிப்பாக நீங்கள் சேகரிக்க வேண்டியது:
01. பதப்படுத்தப்பட்ட உணவுகள்,
02. முதலுதவி பெட்டி அல்லது கிட்,
03. நபருக்கு மூன்று தண்ணீர் கேலன்கள் (11.4 லிட்டர்)
04. தூசியில் இருந்து உங்களை காக்க முகமூடிகள் மற்றும் கண்ணாடிகள்.
05. பேட்டரியால் இயங்கும் வானொலி மற்றும் ஒளிரும் விளக்குகள்.
06. பாதுகாப்பிற்கு புதிய அல்லது சார்ஜ் ஏற்றப்பட்ட பேட்டரிகள்.
07. முக்கியமான ஆவணங்கள், கோப்புகள், சான்றிதழ்கள், பத்திரங்கள் போன்றவற்றை பாதுகாப்பாக உங்களோடு வைத்துக்கொள்ளுங்கள் அல்லது நீங்கள் எது பாதுகாப்பான வழிமுறை எனக் கருதுகிறீர்களோ அந்த வழிமுறையையும் பின்பற்றுங்கள்.

03. ஒருவேளை நெரிசலில் உறவுகளை பிரியும் நிலை ஏற்படாலாம்.  ஆகையால் முன்பே திட்டமிட்டு நீங்கள் குறிப்பிட்டுள்ள பாதுகாப்பான இடத்தில் அனைவரும் வந்து சேர்வதைப்போல தயார்படுத்திக்கொள்ளுங்கள்.

04. நீங்கள் இரவில் படுக்கையில் இருக்கும்பொழுது பூகம்பம் ஏற்பட்டால், வெளியில் ஓடி வந்துவிடுங்கள் முடியாதப் பட்சத்தில் உடனே உங்கள் வீட்டில் உள்ள கட்டிலுக்கு அடியிலோ அல்லது மேஜையின் அடியிலோ சென்று ஒளிந்துக்கொளுங்கள் மேலும் பாதுகாப்பிற்கு தலையணையை வைத்து உங்கள் தலையை பாதுகாத்துக்கொள்ளுங்கள்.

05. மாடி வீட்டில் இருந்தால் லிப்ட் உபயோகப்படுத்தாதீர்கள்.

06. மரச்சாமான்கள், அலமாரிகள் கண்ணாடிகள் போன்ற எளிதில் சாயும் பொருட்களிடமிருந்து இருந்து விலகியே இருங்கள்.

07. நீங்கள் வெளியில் நடந்துக்கொண்டோ, காரிலோ அல்லது பைக்கிலோ பயணம் செய்துக்கொண்டிருந்தால் உடனே கட்டிடங்கள், மின் இணைப்புகள், மரங்கள்  இல்லாத பாதுகாப்பான  இடத்திற்கு நிதானமாக சென்றுவிடுங்கள் மேலும் நீங்கள் செல்லும் இடத்தை உங்களுக்கு நெருக்கமானவர்களிடம் தெரிவித்துவிடுங்கள் அவர்களையும் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்துங்கள். (உங்கள் அருகாமையில் இவ்வாறான இடங்கள் இருந்தால்அவ்விடம் நோக்கி நகர்த்தல் நலம்).

08. நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோளில் 8.0 + தாண்டிவிட்டாலே சுனாமியை பற்றி சிந்திக்க ஆரம்பித்துவிடுங்கள் அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ எச்சரிக்கைக்காக காத்திருக்காதீர்கள்.

09. அலுவலகம், பள்ளி, கல்லூரி, ஹோட்டல் என எங்கு இருந்தாலும் சரி அல்லது முக்கியமான வேலையாக இருந்தாலும் சரி முதலில் வெளியேறிவிடுங்கள்.

10. கடலில் இருந்து குறைந்தபட்சம் 30 கிலோமீட்டராவது தள்ளி இருங்கள்.
அல்லது அவ்வாறு செய்ய முடியாவிட்டால் உயரமான இடத்தை நோக்கி நகருங்கள் குறிப்பாக
01.உயந்த மலைகள்,
02. உயர்ந்த மேடுகள்,
03. உயர்ந்த கம்பீரமான, உறுதியான கட்டிடத்தின் மேல் தளத்திற்கு சென்றுவிடுங்கள்.
04. நன்றாக வேரூன்றிய, திடமான ஒரு மரத்தில் ஏறி அதனை நன்றாகப் பற்றிக்கொள்ளுங்கள்.

11. முதலில் நன்றாக நீந்தப் பலகிக்கொள்ளுங்கள்.

குறிப்பு: 

01. முடிந்தவரை நீங்கள் அறிந்தும், அறியாமல் செய்த பாவங்களுக்கு இறைவனிடம் மனமுருக மன்னிப்பு கேளுங்கள்.
02. கூட்டத்தோடு இருந்தால் கூட்டு வழிபாடு நடத்துங்கள், அது தேவையில்லாத அச்சத்தை போக்கும், மேலும் இறை நம்பிக்கையானது நம்மை இக்கட்டான சூழ்நிலையில் இருந்து நம்மை நிச்சயம் பாதுகாக்கும்.
03. இயற்கை அன்னையிடமும், கடல் அன்னையிடமும், பஞ்ச பூதங்களிடமும், பூமித் தாயிடமும் தங்களை மன்னித்து காத்தருளும்படி வேண்டிக்கொள்ளுங்கள்.
04. ஆபத்தில் இருப்பவர்களை முடிந்தமட்டும் காப்பாற்றுங்கள்.

இதில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் நேஷனல் ஜியோகிராபிக் சானல் உள்ளிட்ட பல தலைச்சிறந்த வலைதளங்களில் இருந்து திரட்டப்பட்டது.
Advertisements

மந்திரங்கள் மற்றும் ஸ்தோத்திரங்களின் தொகுப்பு

பின்வரும் தமிழ் மந்திரங்கள் மற்றும் ஸ்தோத்திரங்கள் சில CREATIVE COMMON வலைதளங்களில் இருந்து திரட்டப்பட்டது (PDF பைல் பார்மேட்டில் படிக்கும் வண்ணம் தெளிவாக உள்ளது). ஒவ்வொன்றும் மிகவும் சக்தி வாய்ந்தவையாகும், இதனை உச்சரிப்பவர்கள் உடல் தூய்மையுடன், மனத்தூய்மையுடனும் இருப்பது மிகவும் அவசியம் என கூறப்பட்டுள்ளது. அவ்வாறு உச்சரித்தும் கேட்டும் வந்தால் கைமேல் பலன் நிச்சயம் உண்டு.

SATRU MURAI THEN KALAI
SATRU MURAL VADAKALAI
SLOGATHVAYAM SLOGATHRAYAM
SRI AABAVAANA RANGANATHA ASHTAKAM
SRI ASHTAK SHARI STHUTI
SRI AYYA KUMAARA NAADHA DESIKA MANGALAM
SRI BHAASHYA KAARA PRAPATTI
SRI CHAKRA PAANYA ASHTAKAM
SRI CHAKRA RAJA MANGALAM
SRI DHANVANTARI STHOTR.M
SRI GODHA PRAPATHI
SRI GOVINDA RAJA PRAPATHI
SRI GURU VAATHA PURISHA PANCHA RATNAM
SRI HAYA GRIVA PANJARAM
SRI KAMALA ASHTAKAM
SRI KING GRUHESHA STUTHI
SRI KRISHNA ASHTOTTARAM
SRI KRISHNA ASTAKAM
SRI KRISHNATH VAADASHA NAAMA STHOTRARN
SRI LAKSHMI HAYAVADANA PRAPATHI
SRI LAKSHMI NARASIMHA STOTHRAM
SRI MADANA MOHANA ASHTAKAM
SRI MARITRA RAAJA PADHA STHOTHRAM
SRI NAMA NARAYANAM
SRI NARASIMHA MANGALAM
SRI NARASIMHA STUTHI SHANI
SRI NAVANITHA KRISHNA ASHTAKAM
SRI PANCHAAYUDHASTHOTRAM
SRI PARAAN KUSHAA
SRI RAAMA ASHTOTHARAM
SRI RAM. HRIDHAYAM
SRI RAMA SUPRABADHAM
SRI RAMAANUJA ASHTAKAM
SRI RANG. NADHA MANGALAM
SRI RANG. NADHA STHOTHRAM
SRI RANGAN NADHA SUPRABHADAM
SRI RANGARAJA SUPRABHADAM
SRI SUDARSHANA ASHTAKAM
SRI VISHNO SHODAHA NAAMA STOTHRAM
SRI YADUNAATHA KADHYAM

மந்திரங்களின் மகிமைகள்:
மந்திரங்களை உச்சரிக்கும் பொழுதோ, கேட்கும் பொழுதோ அவை நம் உடலிலும், உயிரணுக்களிளும் ஒரு வகையான அதிர்வுகளை ஏற்படுத்துகின்றன. அவ்வாறாக குறிப்பிட்ட மந்திரங்களால் ஏற்படும் ஒலி அதிர்வுகளானது  நம் உடல் மீதோ அல்லது பிரயோகபடுத்தப்படும் நபர் மீதோ செயல்படும் பொழுது அவை ஒவ்வொரு செல்லிலும் ஒருவகையான மாற்றத்தை ஏற்படுத்தி அம்மந்திரத்திற்கு ஏற்றவாறு உடலினை குணப்படுத்தும் ஆற்றலை ஏற்படுத்துகின்றன. அவ்வாற்றலானது நம் உணர்வுகளையும், அறிவாற்றலையும், ஆன்மாவினையும் சுத்தப்படுத்துவதோடு மட்டுமல்லாது நம் உடலை சுற்றி கவசங்களாகவும் செயல்படுகின்றன.

PASSWORD: KUGHAN.KABIR
பதிவிறக்கம் செய்ய: CLICK HERE

முக்கிய அரசாங்க படிவங்களின் லின்குகள் : பாகம் II

நம் அரசாங்கங்கள் எதையும் சரியான முறையில் முறைப்படுத்தி, வரிசைப்படுத்தி வைப்பதில் அக்கறை காட்டுவதில்லை இது நமக்கு அன்றாடம் தேவைப்படும் எழுது படிவங்களுக்கும் பொருந்தும். நாம் முக்கியமான படிவங்களை SEARCH ENGINE களில் தேடும் போதும் கிடைப்பதில்லை ஆகையால் உங்கள் பார்வைக்கு மேலும் சில படிவங்களின் லின்குகளை பதிந்துள்ளேன். மேலும் சிலவற்றை வரும் பதிவுகளில் பதிகிறேன்.

PATTA TRANSFER CERTIFICATE
HTTP://WWW.TN.GOV.IN/APPFORMS/PDF-PATTA-TRANSFER.PDF

NATIVITY CERTIFICATE
HTTP://WWW.TN.GOV.IN/APPFORMS/CERT-NATIVITY.PDF

INCOME CERTIFICATE
HTTP://WWW.TN.GOV.IN/APPFORMS/CERT-INCOME.PDF

TRANSPORT DEPARTMENT
NOTE OF TRANSFER OF OWNERSHIP (FORM 29)
REPORT OF TRANSFER OF OWNERSHIP (FORM 30)

MEDICAL FORMS
FORM 1, FORM 1 A
APPLICATION FOR THE GRANT OR RENEWAL OF LEARNER’S LICENCE (FORM 2)
CHANGE OF ADDRESS (FORM 33)
TERMINATION OF AN AGREEMENT (FORM 35)
N O C & GRANT OF CERTIFICATE (FORM 28)

RATION CARD
APPLICATION FORM FOR ACQUIRING RATION CARD IN TAMIL NADU
FORM OF APPLICATION FOR LICENCE AS A WHOLESALER IN KEROSENE (FORM I)
APP FOR REGISTRATION OR RENEWAL FOR REGISTRATION AS A RETAILER IN KEROSENE FORM III)
APP FOR GRANT OF WHOLESALE/RETAIL LICENCE – ESSENTIAL TRADE ARTICLES (FORM A)
APP FOR RENEWAL OF WHOLESALE/RETAIL LICENCE – ESSENTIAL TRADE ARTICLE (FORM B)
APPLICATION FOR WHOLESALE/RETAIL LICENCE INCLUDING RENEWAL – SUGAR TRADE (FORM A)
APPLICATION FORMAT FOR TATKAL FAMILY CARDS (FOR RESIDENTIAL PROOF PURPOSE ONLY)

சிலர் இப்பதிவின் தொடர்ச்சி பாகமான:
முக்கிய அரசாங்க படிவங்களின் லின்குகள் : பாகம் ஒன்ரை
பார்க்காமல் விட்டிருக்கலாம் ஆகையால் பாகம் ஒன்றுக்கு செல்ல: CLICK HERE

முக்கிய அரசாங்க படிவங்களின் லின்குகள் : பாகம் I

நம் அரசாங்கங்கள் எதையும் சரியான முறையில் முறைப்படுத்தி, வரிசைப்படுத்தி வைப்பதில் அக்கறை காட்டுவதில்லை இது நமக்கு அன்றாடம் தேவைப்படும் எழுது படிவங்களுக்கும் பொருந்தும். நாம் முக்கியமான படிவங்களை SEARCH ENGINE களில் தேடும் போதும் கிடைப்பதில்லை ஆகையால் உங்கள் பார்வைக்கு சில படிவங்களின் லின்குகளை பதிந்துள்ளேன். மேலும் சிலவற்றை வரும் பதிவுகளில் பதிகிறேன்.BIRTH CERTIFICATE

HTTP://WWW.TN.GOV.IN/APPFORMS/BIRTH.PDF

DEATH CERTIFICATE
HTTP://WWW.TN.GOV.IN/APPFORMS/DEATH.PDF

COMMUNITY CERTIFICATE
HTTP://WWW.TN.GOV.IN/APPFORMS/CERT-COMMUNITY.PDF

ELECTION
HTTP://WWW.ELECTIONS.TN.GOV.IN/FORMS.HTM

COMMERCIAL TAXES DEPARTMENT
TAMIL NADU GENERAL SALES TAX RULES FORM ( FORM A-1, APPENDIX I TO XII)
TAMIL NADU GENERAL SALES TAX RULES FORM ( FORM A)
TAMIL NADU GENERAL SALES TAX RULES FORM ( FORM IX)
TAMIL NADU GENERAL SALES TAX RULES FORM ( FORM XI)
REGN. UNDER CENTRAL SALES TAX ( FORM A )
REGN. AS DEALER ( FORM D, AMENDMENTS )
REGN. UNDER CENTRAL SALES TAX ( FORM 1-A )
REGN. UNDER CENTRAL SALES TAX ( FORM 5 )
REGN. UNDER CENTRAL SALES TAX ( FORM 6 )

DRIVING LICENSE
APPLICATION CUM DECLARATION AS TO THE PHYSICAL FITNESS.
MEDICAL CERTIFICATE
APPLICATION FOR THE GRANT OR RENEWAL OF LEARNER’S LICENSE
APPLICATION FOR LICENSE TO DRIVE A MOTOR VEHICLE
FORM OF APPLICATION FOR ISSUE OF INTERNATIONAL DRIVING LICENSE
APPLICATION FOR THE ADDITION OF A NEW CLASS OF VEHICLE TO A DRIVING LICENSE
APPLICATION FOR THE RENEWAL OF DRIVING LICENSE
APPLICATION FOR AUTHORIZATION TO DRIVE A TRANSPORT VEHICLE
INTIMATION OF LOSS OR DESTRUCTION OF DRIVING LICENSE AND APPLICATION FOR DUPLICATE
INTIMATION OF GRANT OF AN AUTHORIZATION TO DRIVE A TRANSPORT VEHICLE
AUTHORIZATION TO BE CARRIED BY A DRIVER OF A TRANSPORT VEHICLE

TAMIL NADU ELECTRICITY BOARD
APPLICATION FORM FOR L.T SERVICE CONNECTION (EXCEPT AGRICULTURE).
APPLICATION FORM FOR AGRICULTURE SERVICE CONNECTION
APPLICATION FOR H.T. SERVICE CONNECTIONS (INCLUDING ADDL. LOAD).
INDEMNITY BOND FOR THE CONSUMER WITHOUT CONSENT LETTER FROM OWNER.
OWNER’S CONSENT LETTER
L.T AGREEMENT FOR INDUSTRIAL / AGRICULTURAL SERVICES
H.T AGREEMENT.
NAME TRANSFER FORMS (LETTERS 1 – 4)
APPLICATION FORM FOR HUT SERVICE