எக்சொடெல் – நவீன இந்திய வணிகத்திற்கான மேகத் தொலைபேசி தளம்

ஒரு தொலைபேசி அழைப்பு அல்லது குறுந்தகவல் வழியாக வரும் வணிகத்தை தங்கள் வாடிக்கையாளர் தவறவிடாத வண்ணம் பார்த்துக்கொள்வதை கடமையாகக்கொண்டு செயல்படும் எக்சோடெல் நிறுவனமானது கர்நாடகாவை தலைமையிடமாக கொண்டு தமிழ்நாடு, குஜராத், ஆந்திரா, டெல்லி மற்றும் மும்பை மாநிலங்களில் தன் முதன்மையான சேவையை வழங்கிக்கொண்டு வருகின்றது.

Exotel_Banner

எக்சொடெல் என்பது நவீன இந்திய வணிகத்திற்கான மேகத் தொலைபேசி தளமாகும் (CLOUD TELEPHONY SYTEM) இவ்வசதியால் நாம் ஒரே நேரத்தில் பல தொலைப்பேசி அழைப்புகளையும் மற்றும் நூற்றுக்கணக்கான குறுந்தகவல்களையும் பெறவும்/அனுப்பவும் முடியும். இவையனைத்தும் EPABX/PRI இணைப்பில்லாமல் செயல்படுத்த முடியும். அதுமட்டுமல்லாது. இந்நிறுவனம் வழங்கும் டேஷ்போர்டின் (DASHBOARD) மூலம் உங்கள் நிறுவனத்தின் விற்பனை, மார்க்கெட்டிங் மற்றும் வாடிக்கையாளர் சேவை போன்ற விஷயங்களை எக்சொடெல் வழங்கும் APPS தொகுப்பின் மூலம் நிர்வகிக்கவும் முடியும்.

எக்சொடெல் ஆப் பஜார் (APP BAZAAR) பக்கத்திற்கு செல்ல:
http://exotel.in/app-bazaar/
இந்த ஆப்ஸ் (APPS) பயன்படுத்துவதன் மூலமாக, நாம் கீழ்காணும் வசதிகளை எவ்வித வன்பொருளின் (HARDWARE) தேவையும் இல்லாமல் மிக சுலபமாக எக்சொடெல் டாஷ்போர்டின் மூலம் செயல்படுத்த முடியும்.

01. IVR (INTERACTIVE VOICE RESPONSE)
நம் நிறுவனத்தை தொடர்பு கொள்பவரை கணினி குரல் மூலம் வாழ்த்துரை கூறியப்பின் அவரை நம் நிறுவனத்தின் துறைவாரியாக தொடர்பு கொள்ள அனுமதிக்கிறது. இவ்வசதியானது டிடிஎம்எஃ(DTMF) விசைப்பலகை வழி உள்ளீட்டுடன் கூடிய தொழில்நுட்பம் ஆகும்.

02. COD (CASH ON DELIVERY)
இ-வர்த்தகத்தில் இது முதன்மையானது,
நம் வாடிக்கையாளரை உறுதிப்படுத்தவும் மேலும் அவருடைய வர்த்தக நிலையை(STATUS) குறித்து தெரியப்படுத்தவும் உதவுகிறது. (வர்த்தக நிறுவனங்களின் வருவாயில் 50% CODயினால் வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது).

03.CDR (CALL DATA RECORD)
தொலைபேசி அழைப்புகள், குறுந்தகவல்கள் அனைத்தும் எக்சொடெல் டேஷ்போர்டில் பதிவுகளாகப்படுவதால் (LOGS) உங்களால் எப்பொழுது வேண்டுமானாலும் அத்தகவலை மீண்டும் பெற முடியும். மேலும் இதன் மூலம்
சக ஊழியர்களின் செயல்திறனை பகுப்பாய்வு (ANALYTICS) செய்ய முடியும்

04. MCM(MISSED CALL MARKETING)
உங்கள் நிறுவனத்தை பற்றி மக்கள் அறிந்துக்கொள்ள வேண்டுமெனில் அவர்களை எக்சோடெல் மூலம் நீங்கள் பெற்ற தொலைபேசி எண்ணிற்கு மிஸ்ட்கால் கொடுக்க செய்தால் அவர்களின் எண் டேஷ்போர்டில் பதிவாகிவிடும். பின் தகவல்களை அவர்களுக்கு VOICE MAIL, குறுந்தகவல் அல்லது நேரடியாகவோ தொடர்புக்கொண்டு நிறுவனத்தின் மேம்படுத்தல்களை (UPDATES) தெரிவிக்கலாம்.

05. CALL ROUTING
உங்கள் சக ஊழியர்களின் அலைபேசி எண்னை உங்களுக்கென கொடுக்கப்பட்டுள்ள எக்சொடெல் டாஷ்போர்டில் பதிவு செய்தப்பின் வரும் வணிக தொலைபேசி அழைப்புகள் அனைத்தும் ஊழியர்களுக்குள் FORWARDING/ROUTING செய்யப்பெற்று அவை அனைத்தையும் உங்களால் கண்காணிக்கவும் இயலும்.

06. HAPPY HOURS
வணிக அழைப்புகள் நாம் எதிர்பார்க்காத நேரத்திலோ அல்லது ஊழியர்கள் தொடர்பில் இல்லாத பொழுதிலோ வரலாம், இதனையும் தவிர்க்க VOICE MAIL சேவை உள்ளது. ஒருவேளை யாரும் அழைப்பை எடுக்கவில்லையெனில் எக்சொடெல் FLOW ஆனது அழைப்பவரை VOICE MAIL இடுமாறு வலியுறுத்தும், இவ்வாறு நடைபெறும்பொழுது நாம் டாஷ்போர்டில் நம்மை தொடர்புகொண்டவரை பற்றிய விவரங்களை (LOGS)ஆக காணலாம்.

இதர அம்சங்கள்:
BULK SMS
நூற்றுக்கணக்கான அல்லது ஆயிரக்கணக்கான குருதகவல்களை அனுப்ப.

TIME BASED CALL HUNTING
(நாள் அல்லது காலத்தை குறிப்பிட்டவுடன் அதற்குரிய நேரம் வந்தவுடன் தானியங்கியாக வாடிக்கையாளரை
எக்சொடெல்லில் நீங்கள் வடிவமைத்துள்ளபடி தகவல்களை அனுப்பிவிடும்).

ADDRESS BOOK
வாடிக்கையாளரை வகைப்படுத்தி அவரை எளிதாக அடையாளப்படுத்த.

மேலும் பல அம்சங்கள் நிறைந்த எக்சொடெல்லை பயன்படுத்த,
கீழேக் குறிப்பிட்டுள்ள உரலியில் இலவசாமாக ரீஜிஸ்டர் செய்து நூற்றியைம்பதுக்குண்டான (RS. 150)
பயன்பாட்டை உபயோகப்படுத்தி பார்த்தப் பின்னர், எக்சொடெல் உங்கள் தேவையை பூர்த்திச் செய்கிறது எனில் ஏனைய நடைமுறைக்கு செல்லலாம் அல்லது எங்களை தொடர்புக்கொள்ளலாம்.
http://exotel.in/
FOR REGISTER: http://my.exotel.in/auth/register

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s