ஒன்றுக்கு மேற்பட்ட CHAT கணக்குகளை இணைக்க

நாம் கணினியில் உற்றாருடன் உரையாட பல MESSENGERகளை நம் கணினியில் பதிந்திருப்போம் குறிப்பாக யாஹூ அக்கௌன்ட் வைத்திருக்கும் நண்பருடன் உரையாட யாஹூ மெசன்ஜரையும், கூகிளில் உள்ளவர்களோடு உரையாட கூகிள் டால்க்கினையும் பதிந்திருப்போம். இவ்வாறு ஒவ்வொருவருடன் உரையாட ஒவ்வொரு MESSENGERகளை பதிந்திருப்போம் இதனால் நம் கணினியின் நினைவகம் நிறைவதோடு மட்டுமல்லாது நாம் கணினியில் வேலை செய்யும் பொழுது அதன் செயல்திறனும் இம்மென்பொருள்களால் பாதிக்கப்படும்.

ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட CHAT கணக்குகளை இணைக்கவும் மற்றவர்களோடு உரையாடவும் ஒரு மென்பொருள் உள்ளது அதுதான் பிட்கின். இம்மென்பொருள் ஆதரவு அளிக்கும் நெட்வொர்க்குகள்:

AIM
BONJOUR
GADU-GADU
GOOGLE TALK
GROUPWISE
ICQ
IRC
MSN
MXIT
MYSPACEIM
SILC
SIMPLE
SAMETIME
XMPP
YAHOO!
ZEPHYR

இதனால் பல நெட்வொர்க்குகளில் உள்ள நண்பர்களுடன் இம்மென்பொருளை கொண்டு ஒரே இடத்தில் உரையாடலாம்.

பதிவிறக்கம் செய்ய: CLICK HERE
வலைதளத்திற்கு செல்ல CLICK HERE

Advertisements

ANGRY BIRDS RINGTONES பதிவிறக்கம் செய்ய

ஆங்கிரி பேர்ட்ஸ் ரிங்டோன்ஸ் மற்றும் மெசேஜ் டோன்ஸ்….
ரிங்டோன்ஸ் மொத்தம் – 6 கோப்புகள்
மெசேஜ் டோன்ஸ் மொத்தம் – 9 கோப்புகள்
FILE FORMAT: MP3
BITRATE: VARIABLE/CONSTANT BITRATE
GROSS FILE SIZE: 3MB


PASSWORD: KUHANDOSS
பதிவிறக்கம் செய்ய CLICK HERE