உங்கள் இணைய தனியுரிமையை பாதுகாப்பது எப்படி

பெரும்பாலும் நாம் நம் கணினியில் இணையத்தை உபயோகப்படுத்தும் வரை எந்த தொல்லையும் இல்லை. இது தவிர நண்பர்களின் கணினியிலோ, நெட் சென்டர்களிலோ உபயோகபடுத்தினால் நம் தனியுரிமைக்கு (PRIVACY) பாதுகாப்பு நிச்சயம் கிடையாது. ஏனெனில் நாம் சில வலைத்தளங்களை பார்த்திருப்போம் அல்லது அந்தரங்கம் சார்ந்த விஷயங்களை தேடியும், படித்தும் இருந்திருப்போம், மேலும் நம் USERNAME மற்றும் PASSWORD போன்றவற்றினையும் அந்த கணினியில் பதிந்திருப்போம். இவற்றை சுலபமாக திருடவும் நம்மை பற்றி அறிந்துகொள்ளவும் அதனை உபயோகிப்பவருக்கு ஒரு வாய்ப்பாக அமையும்.

ஆகையால் இவற்றில் இருந்து நம்மை பாதுகாக்க ஒரு வழியுள்ளது பெரும்பாலும் எல்லா கணினியிலும் MOZILLA FIREFOX பதியப்பட்டிருக்கும். ஆகையால் எங்கு சென்றாலும் இப்ரௌசெர் இயக்குங்கள். MOZILLA FIREFOX ஓபன் செய்தவுடன் CTRL+SHIFT+P அழுத்துங்கள், இப்பொழுது START PRIVATE BROWSING என்ற DIALOG BOX தென்படும் அதில் START PRIVATE BROWSING என்ற பட்டனை அழுத்தியவுடன் கீழ்க்கண்டவாறு ஒரு எச்சரிக்கை தகவலை காட்டும்:

PRIVATE BROWSING
FIREFOX WON’T REMEMBER ANY HISTORY FOR THIS SESSION.

இவ்வாறு செய்வதால் MOZILLA FIREFOX நீங்கள் செய்யும் எதனையும் அதன் நினைவகத்திலும், தற்காலிக சேமிப்புகளிலும் பதிந்து கொள்ளாது. இப்பொழுது வழக்கம் போல் உங்கள் இணையத்தில் நுழையுங்கள். இப்போது நீங்கள் என்னதான் தேடியும், பதிந்தும் இருந்தாலும் ஒரு தடயமும் நீங்கள் CLOSE செய்தப்பின் அதில் இருக்காது. நீங்களே விரும்பினாலும் செய்தவற்றை மறுபடியும் பார்க்க முடியாது.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s