பாட்டுக்களை எடிட் செய்ய இலவச மென்பொருள்

இலவசமாக உங்களுக்கு பிடித்த பாட்டுக்களை எடிட் செய்ய விரும்புகிறீர்களா. அப்படியென்றால் நீங்கள் பதிவிறக்க வேண்டியது AUDACITY ஒபன் சோர்ஸ் மென்பொருள். இப்பதிவின் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் லின்கிற்கு சென்று பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

இதன் சிறப்பம்சம்:
ஆடியோ கோப்புகளை பில்டர்ஸ் மற்றும் எக்ஸ்ட்ரா எப்.எக்ஸ் கொடுத்து மேலும் மெருகேற்றலாம். ஆடியோ கோப்புகளை வேறு பல பார்மேட்களுக்கு தரம் குறையாமல் மாற்றலாம். முக்கியமாக STEREO மற்றும் MONO ரிங்க்டோன்கள் உருவாக்கலாம் இதனை விண்டோஸ் 7, மாக்-ஓஎஸ் பயனாளர்களும் பயன்படுத்தலாம். பதிவிறக்கம் செய்ய: CLICK HERE

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s