சவாலான பிளாஷ் கேம் ஸ்டிக் என்.நிஞ்சா

அருமையான, சவாலான பிளாஷ் கேம் விளையாட ஆசையா. அளவிலும் சிறியது, விளையாட மிகவும் சுவாரசியமானது. பதிப்பின் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் லின்கிற்கு சென்று பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

விளையாட்டின் பெயர் ஸ்டிக் என்.நிஞ்சா… நூறு+ நிலைகள் (LEVELS) உடையது நீங்களும் உங்களுக்கேற்றவாறு நிலைகளை உருவாக்கி கொள்ளலாம் மேலும் அதனை மற்றவர்களும் விளையாடும் வண்ணம் பகிர்ந்து கொள்ளலாம். இதனை விண்டோஸ்7,  மாக்-ஓஎஸ் பயனாளர்களும் பயன்படுத்தலாம்.
பதிவிறக்கம் செய்ய: CLICK HERE

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s