இழந்த கோப்புகளை மீட்டெடுக்க இலவச மென்பொருள்

தற்செயலாக  முக்கியமான கோப்புகளை அழித்துவிட்டீர்களா ? உங்கள் கணினி கிராஷ் ஆனபோது ஏதாவது முக்கியமான கோப்புகளை இழந்துவிட்டீர்களா? கவலை வேண்டாம் அதற்கெனவே ஒரு இலவச மென்பொருள் உள்ளது ! அதுதான் புகழ்பெற்ற PIRIFORM நிறுவனத்தின் RECUVA மென்பொருள். இப்பதிவின் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் லின்கிற்கு சென்று பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
 
இதன் சிறப்பம்சம்:
நீங்கள் கோப்புகளை சுழற்சி தொட்டியிலிருந்தும், பென் டிரைவ்விலிருந்தும், எம்பி.த்ரீ பிளேயர்களிலிருந்தும், மெமரி கார்டிலிருந்தும் நீக்கிவிட்டிருந்தாலும் சரி அல்லது அதனை பார்மேட் செய்திருந்தாலும் அந்த கோப்புகளை நன்றாக ஆழமாக ஸ்கேன் செய்து மறுபடியும் எந்த சேதமும் இல்லாமல் மீட்டேடுக்கும் அது AUDIO, VIDEO, SYSTEM FILES என என்ன கோப்பாய்யிருந்தாலும் சரி.
பதிவிறக்கம் செய்ய: CLICK HERE
குறிப்பு:
இவ்வாறுதான் சிலரின் அந்தரங்கமான வீடியோக்கள், புகைப்படங்கள், கோப்புகள் திருடப்படுகின்றன. இதன் காரணம் நீங்கள் அழிக்கும் கோப்புகள் திரையில் இருந்து மட்டுமே அழிகின்றன. ஆனால் பதிந்த விஷயம் வன்பொருளில் வேறொரு கோப்பு அதன் மேல் பதியும் வரை அப்படியே இருக்கும். இதனை தவிர்க்க ஒரு வழியுள்ளது அது அடுத்த பதிவில்.
Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s