செந்தமிழில் டைப் செய்ய ஓர் எளிய வழி

தமிழில் டைப் செய்ய இதோ எளிய வழி GOOGLE TRANSLITERATE IME மென்பொருள் இந்த தளத்திற்கு சென்று: http://www.google.com/ime/transliteration/
TAMIL என செலக்ட் செய்து மேலும் உங்கள் கணினி 32BIT அல்லது 64BIT இயங்குதளமா என்பதை தேர்வு செய்தபின்னர் DOWNLOAD GOOGLE IME பட்டனை பிரஸ் செய்தால் உங்கள் கணினிக்கு GOOGLE TRANSLITERATE IME ஆன்லைன் இன்ஸ்டாலர் பதிவிறக்கம் ஆகிவிடும். பின்னர் பதிவிறக்கம் ஆன கோப்பை டபிள் கிளிக் செய்தால் ஆன்லைனில் இருந்து INSTALL ஆகும் (இதற்கு நெட் இணைப்பு அவசியம் தேவை).

ஆப்லைன் இன்ஸ்டாலர் வேண்டுமெனில் டைரக்ட் டவுன்லோட் லிங்க்:
CLICK HERE
(இதற்கு நெட் இணைப்பு தேவையில்லை)
ஒருமுறை பதிவிறக்கம் செய்தால் போதும் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் கணினியில் நெட் இணைப்பு   இல்லாமலே பதிந்து கொள்ளலாம்.
இதனை உங்களுக்கு வழங்குவது தமிழ் அக்சஸ் ஆகும்…

இன்ஸ்டால் ஆனப்பின் ALT+SHIFT அழுத்தினால் தமிழில் டைப் செய்யுமாறும்
மறுபடியும் ALT+SHIFT அழுத்தினால் ஆங்கிலத்தில் டைப் செய்யுமாறும் தானாகவே மாற்றிக்கொள்ளும். எந்த மொழியில் உள்ளது என்பதை கண்டறிய
உங்கள் கணினியின் சிஸ்டம் ட்ரேயில்:
EN என்று இருந்தால்: ஆங்கில MODE
TA என்று இருந்தால்: தமிழ் MODE-இல் உள்ளது என தெரிந்து கொள்ளலாம்.
சரி இன்னொரு கணினியில் இருக்கிறீர்கள் அங்கே இந்த மென்பொருள்  இன்ஸ்டால் செய்யப்படவில்லை என்ன செய்வது என்று தெரியவில்லையா, கவலை வேண்டாம் கூகிள் ஆன்லைனிலும் தமிழை டைப் செய்யும் வசதியை தருகிறது. அத்தளத்திற்கு செல்ல CLICK HERE

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s