வலிமையான கடுவுச்சொல்லை உருவாக்க

கடவுச்சொல்லை அனைத்து வலைத்தளங்களும் கீழ்க்கண்டவாறு RATING செய்கின்றன: LOW, MEDIUM, HIGH, STRONG. இதில் உங்கள் PASSWORD மிகவும் வலிமையுடையது என்றால் STRONG என RATING இடும். இது எதனால் என்றால் உங்கள் கடவுச்சொல்லின் வலிமையை பொறுத்தே உங்கள் அக்கௌன்ட்தடின் ஸ்திரத்தன்மை உள்ளது. பெரும்பாலும் உங்கள் அக்கௌண்ட்டையோ, கடுவுச்சொல் கொடுத்த கோப்பையையோ ஹாக் செய்ய பெரும்பாலும்

BRUTE FORCE ATTACKயே ஹாக்கர்ஸ் உபயோகிக்கின்றனர், இவ்வகை தாக்குதல்கள் உங்கள் கடவுச்சொல்லை DICTIONARY (அகராதியில்) உள்ள அனைத்து வார்த்தைகளையும் கொண்டு இணைத்து தேடும்.


உதாரனத்திற்கு உங்கள் கடவுச்சொல் PEPPERMAN என வைத்துக்கொள்வோம்,
இதனை ஹாக் செய்ய ஆறு மணிநேரம் போதும். ஏனெனில் BRUTE FORCE ATTACKஇன் மூலம் DICTIONARY (அகராதியில்) உள்ள வார்த்தைகளின்படி PEPPER என்ற வார்த்தையும் MAN என்ற வார்த்தையும் எளிதில் அது இணைத்து உங்கள் அக்கௌன்ட் ஹாக் செய்து விடும்.

இதையே நீங்கள்:PEPPERM@N என கொடுத்தால் ஹாக் செய்ய 15 நாட்கள் ஆகும்.
!!PEPPERMAN எனக் கொடுத்தால் ஹாக் செய்ய 69 வருடம் ஆகும்.

SPECIAL CHARACTERS இதில் தான் உங்கள் கடவுச்சொல்லின் ஸ்திரத்தன்மை உள்ளது. ஆகையால் உங்கள் பாஸ்வோர்ட்டில் ஒன்று அல்லது இரு NUMBER களும், SPECIAL CHARACTERS இருக்கும் வண்ணம் உங்கள் கடவுச்சொல்லை அமையுங்கள் சில எழுத்துக்களின் மாதிரிகள் கீழே:

‘A’என்ற எழுத்தை @ என்று மாற்றுங்கள்.
‘S’ என்ற எழுத்தை $ என்று மாற்றுங்கள்.
‘l’ என்ற எழுத்தை !.என்று மாற்றுங்கள்.
‘O’ என்ற எழுத்தை 0 என்று மாற்றுங்கள்.
‘I’ என்ற எழுத்தை 1. என்று மாற்றுங்கள். 

இதன் மூலம் மிகவும் STRONG ஆனப் PASSWORD உருவாக்கலாம். மேலும் உங்கள் கடவுச்சொல்லின் ஸ்திரத்தன்மையை சோதிக்க விரும்புகிறீர்களா மேலும் அதனை ஹாக் செய்ய எவ்வளவு நேரம் ஆகும் என அறிந்துக்கொள்ள ஆசையா அதற்கெனவே ஒரு வலைத்தளம் உள்ளது,
அதற்கு செல்ல: CLICK HERE
Advertisements

முக்கிய அரசாங்க படிவங்களின் லின்குகள் : பாகம் II

நம் அரசாங்கங்கள் எதையும் சரியான முறையில் முறைப்படுத்தி, வரிசைப்படுத்தி வைப்பதில் அக்கறை காட்டுவதில்லை இது நமக்கு அன்றாடம் தேவைப்படும் எழுது படிவங்களுக்கும் பொருந்தும். நாம் முக்கியமான படிவங்களை SEARCH ENGINE களில் தேடும் போதும் கிடைப்பதில்லை ஆகையால் உங்கள் பார்வைக்கு மேலும் சில படிவங்களின் லின்குகளை பதிந்துள்ளேன். மேலும் சிலவற்றை வரும் பதிவுகளில் பதிகிறேன்.

PATTA TRANSFER CERTIFICATE
HTTP://WWW.TN.GOV.IN/APPFORMS/PDF-PATTA-TRANSFER.PDF

NATIVITY CERTIFICATE
HTTP://WWW.TN.GOV.IN/APPFORMS/CERT-NATIVITY.PDF

INCOME CERTIFICATE
HTTP://WWW.TN.GOV.IN/APPFORMS/CERT-INCOME.PDF

TRANSPORT DEPARTMENT
NOTE OF TRANSFER OF OWNERSHIP (FORM 29)
REPORT OF TRANSFER OF OWNERSHIP (FORM 30)

MEDICAL FORMS
FORM 1, FORM 1 A
APPLICATION FOR THE GRANT OR RENEWAL OF LEARNER’S LICENCE (FORM 2)
CHANGE OF ADDRESS (FORM 33)
TERMINATION OF AN AGREEMENT (FORM 35)
N O C & GRANT OF CERTIFICATE (FORM 28)

RATION CARD
APPLICATION FORM FOR ACQUIRING RATION CARD IN TAMIL NADU
FORM OF APPLICATION FOR LICENCE AS A WHOLESALER IN KEROSENE (FORM I)
APP FOR REGISTRATION OR RENEWAL FOR REGISTRATION AS A RETAILER IN KEROSENE FORM III)
APP FOR GRANT OF WHOLESALE/RETAIL LICENCE – ESSENTIAL TRADE ARTICLES (FORM A)
APP FOR RENEWAL OF WHOLESALE/RETAIL LICENCE – ESSENTIAL TRADE ARTICLE (FORM B)
APPLICATION FOR WHOLESALE/RETAIL LICENCE INCLUDING RENEWAL – SUGAR TRADE (FORM A)
APPLICATION FORMAT FOR TATKAL FAMILY CARDS (FOR RESIDENTIAL PROOF PURPOSE ONLY)

சிலர் இப்பதிவின் தொடர்ச்சி பாகமான:
முக்கிய அரசாங்க படிவங்களின் லின்குகள் : பாகம் ஒன்ரை
பார்க்காமல் விட்டிருக்கலாம் ஆகையால் பாகம் ஒன்றுக்கு செல்ல: CLICK HERE

பிளாஷ் கேம்ஸ் இலவசமாய் பதிவிறக்கம் செய்ய

பிளாஷ் கேம்ஸ் இலவசமாய் பதிவிறக்கம் செய்ய வேண்டுமா, அதற்கு ஒரு வழியுள்ளது நீங்கள் ஒரு வலைதளத்திற்கு சென்றுதான் FLASH GAMES பதிவிறக்கம் செய்யவோ, விளையாடவோ வேண்டும் என்று இல்லை அந்த வலைதளத்திற்கு செல்வதற்கு பதிலாக அதன் தரவுதளதிற்கு சென்றால் அந்த வலைத்தளத்தில் உள்ள அத்தனை கேம்ஸ்களையும் உங்கள் கணினிக்கு பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எந்த கட்டுப்பாடுமின்றி. இதன் சிறப்பம்சம்.
NO LOADING, NO BUFFER, NO ADS, JUST DIRECT DOWNLOAD

இதோ கூகுளின் ஹாக் கோட்.

முதலில் WWW.GOOGLE.COM செல்லுங்கள் பின்னர் SEARCH BOX.இல் INDEX OF/SWF என டைப் செய்யுங்கள் வருகின்ற லின்கினை சொடுக்கி அந்த தரவு தளத்திற்கு (DATABASE) சென்றால் வலைதளத்தில் உள்ள கோப்புகள் அனைத்தும் தெரியும். பின்னர் கோப்புகளில் சென்று ரைட் கிளிக் செய்து சேவ் செய்யுங்கள்.  இது தவறுதான் இருப்பினும் சொந்த பயனுக்கும் உபயோகித்தல் நலம்..

ஸ்போக்கன் இங்கிலீஷ் முன்னுரை

ஆங்கிலம் கற்றுக்கொள்வது என்பது சற்று சிரமம் தான் ஆனாலும் பழக பழக தானாகவே வந்துவிடும், நீங்கள் ஓரளவிற்கு ஆங்கிலம் பேசுவீர்களா, உங்களால் மற்றவர்கள் பேசுவதை புரிந்துக்கொள்ள முடிகிறது ஆனால் இலக்கண பிழை ஏற்பட்டுவிடும் என்பதால் பேசுவதை தவிர்த்து விடுகிறீர்களா, உண்மையில் இலக்கண பிழை மட்டும் அதற்கு காரணமல்ல உங்களுக்கு VOCABULARY அதாவது ஆங்கில வார்த்தைகள் நிறைய தெரியாமல் இருப்பதும் முக்கிய காரணம், பெரும்பாலும் ஆங்கிலத்தில் பேசுபவர்கள் இலக்கண ரீதியாய் பேசுவதில்லை, வெறும் WORDS அதாவது வார்த்தை பொருள்களை மட்டுமே வைத்து வார்த்தை ஜாலம் காட்டுகின்றனர், அதுவும் ஒரு வகையில் சரிதான் ஏனெனில் மொழிப் பேசுவது என்பது முக்கியமல்ல நீங்கள் பேசுவது மற்றவர்களால் புரிந்துக்கொள்ள முடிகிறதா அதுதான் முக்கியம். இதனை ஆங்கிலத்தில் EFFECTIVE COMMUNICATION என்று கூறுவார்கள்.

முதலில் ஆங்கிலம் கற்க பொறுமை மிக அவசியம் மேலும் ஆங்கிலம் பற்றிய அடிப்படை சிறிதளவு தெரிந்திருந்தால் போதுமானது நீங்களும் செம்மொழியில் பெசுவதைபோல ஆங்கிலத்திலும் கலக்கலாம். இனி அடுத்த பதிவில் ஆங்கிலம் பற்றிய அடிப்படை விஷயங்களை பார்ப்போம்.

  அதுவரை நீங்கள் ஆங்கிலத்தில் கற்றுத்கொள்ள சில குறிப்புகள்:
01. பெரும்பாலும் ஆங்கில சானல்களை பாருங்கள், அதில் வரும் SUBTITLES களை பாருங்கள் மேலும் அவர்களின் உச்சரிப்புகளையும் நன்றாக கவனியுங்கள். தமிழ் படம் பார்ப்பீர்கள் என்றால் கூடுதல் வசதி அனைத்து ஒரிஜினல் சி.டிகளிலும் SUBTITLES கொடுக்கப்பட்டிருக்கும் அதனையும் கவனியுங்கள் புது புது வார்த்தைகள் உங்களால் கற்றுக்கொள்ளமுடியும்.

02.நண்பர்களிடம், பெற்றோர்களிடம், கூடப்பிறந்தவர்களிடம் ஆங்கிலத்திலேயே உரையாடுங்கள் முதலில் நகைத்தாலும் பிறகு ஏற்றுக்கொள்வார்கள். அது உங்கள் மனவுறுதியை பொருத்து உள்ளது.

03. பேசுவதற்கு யாரும் கிடைக்கவில்லையா முகம் பார்க்கும் கண்ணாடியை எடுத்துக்கொள்ளுங்கள் கேள்வி பதில் பாணியில் நீங்களே பேசிக்கொள்ளுங்கள் (எனக்கு பிடித்தமான செயல்).

04. குழந்தைகளுக்கான ஆங்கில கதைப் புத்தகங்களை வாங்கி படியுங்கள் அதில் உள்ள STANDARD ENGLISH நீங்கள் புரிந்துக்கொள்ளும் வண்ணம் எளிதாய் இருக்கும் அதன் பின்னர் நாவல்கள், செய்தித்தாள்கள் என படிக்க ஆரம்பியுங்கள்.

05. உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் எனில் தயங்காமல் கஸ்டமர் கேரை தொடர்புக்கொண்டு ஆங்கிலத்தில் உரையாடுங்கள்.

06. நண்பர்களிடத்தில் ஆங்கிலத்தில் CHAT செய்யுங்கள் இவ்வாறு செய்வதன் மூலம் நீங்கள் யோசிக்கவும் நேரம் கிடைக்கும் மேலும் பழக பழக ஆங்கில புலமையும் வேகமாக வரும்.

07.நீங்கள் பேசும்போது தமிழிலில் இருந்து ஆங்கிலத்திற்கு மொழிப்பெயர்க்காதீர்கள் அதுதான் நீங்கள் பேசத் தடுமாருவதற்கு முக்கிய காரணம் தமிழை எப்படி யோசிக்காமல் பேசுகிரீர்களோ அதேபோல் ஆங்கிலத்தையும் பேசுங்கள் தவறாய் இருந்தாலும் சரி அதை பற்றி கவலைப்படாதீர்கள். சைக்கிள் ஒட்டும்போழுது எத்தனை முறை விழுந்திருப்பீர்கள் அடிவாங்க அடிவாங்கத்தானே சரியாக ஓட்ட வேண்டும் என்ற எண்ணம் வந்தது. அதேப்போல் தான் ஆங்கிலமும்.

கடைசியில் உங்களால் நிச்சயம் பேச முடியும் ஏனெனில் நீங்கள் தமிழர்கள் காரணம் தமிழில் மொத்தம்: 247 எழுத்துக்கள், 50,000+ வார்த்தைகள் இவையனைத்தையும் சாவகாசமாக பேசும் நீங்கள். வெறும் 26 எழுத்துக்கள் பேச 1500 வார்த்தைகள் கொண்ட ஆங்கிலத்தை பேச முடியாதா என்ன.

முக்கிய அரசாங்க படிவங்களின் லின்குகள் : பாகம் I

நம் அரசாங்கங்கள் எதையும் சரியான முறையில் முறைப்படுத்தி, வரிசைப்படுத்தி வைப்பதில் அக்கறை காட்டுவதில்லை இது நமக்கு அன்றாடம் தேவைப்படும் எழுது படிவங்களுக்கும் பொருந்தும். நாம் முக்கியமான படிவங்களை SEARCH ENGINE களில் தேடும் போதும் கிடைப்பதில்லை ஆகையால் உங்கள் பார்வைக்கு சில படிவங்களின் லின்குகளை பதிந்துள்ளேன். மேலும் சிலவற்றை வரும் பதிவுகளில் பதிகிறேன்.BIRTH CERTIFICATE

HTTP://WWW.TN.GOV.IN/APPFORMS/BIRTH.PDF

DEATH CERTIFICATE
HTTP://WWW.TN.GOV.IN/APPFORMS/DEATH.PDF

COMMUNITY CERTIFICATE
HTTP://WWW.TN.GOV.IN/APPFORMS/CERT-COMMUNITY.PDF

ELECTION
HTTP://WWW.ELECTIONS.TN.GOV.IN/FORMS.HTM

COMMERCIAL TAXES DEPARTMENT
TAMIL NADU GENERAL SALES TAX RULES FORM ( FORM A-1, APPENDIX I TO XII)
TAMIL NADU GENERAL SALES TAX RULES FORM ( FORM A)
TAMIL NADU GENERAL SALES TAX RULES FORM ( FORM IX)
TAMIL NADU GENERAL SALES TAX RULES FORM ( FORM XI)
REGN. UNDER CENTRAL SALES TAX ( FORM A )
REGN. AS DEALER ( FORM D, AMENDMENTS )
REGN. UNDER CENTRAL SALES TAX ( FORM 1-A )
REGN. UNDER CENTRAL SALES TAX ( FORM 5 )
REGN. UNDER CENTRAL SALES TAX ( FORM 6 )

DRIVING LICENSE
APPLICATION CUM DECLARATION AS TO THE PHYSICAL FITNESS.
MEDICAL CERTIFICATE
APPLICATION FOR THE GRANT OR RENEWAL OF LEARNER’S LICENSE
APPLICATION FOR LICENSE TO DRIVE A MOTOR VEHICLE
FORM OF APPLICATION FOR ISSUE OF INTERNATIONAL DRIVING LICENSE
APPLICATION FOR THE ADDITION OF A NEW CLASS OF VEHICLE TO A DRIVING LICENSE
APPLICATION FOR THE RENEWAL OF DRIVING LICENSE
APPLICATION FOR AUTHORIZATION TO DRIVE A TRANSPORT VEHICLE
INTIMATION OF LOSS OR DESTRUCTION OF DRIVING LICENSE AND APPLICATION FOR DUPLICATE
INTIMATION OF GRANT OF AN AUTHORIZATION TO DRIVE A TRANSPORT VEHICLE
AUTHORIZATION TO BE CARRIED BY A DRIVER OF A TRANSPORT VEHICLE

TAMIL NADU ELECTRICITY BOARD
APPLICATION FORM FOR L.T SERVICE CONNECTION (EXCEPT AGRICULTURE).
APPLICATION FORM FOR AGRICULTURE SERVICE CONNECTION
APPLICATION FOR H.T. SERVICE CONNECTIONS (INCLUDING ADDL. LOAD).
INDEMNITY BOND FOR THE CONSUMER WITHOUT CONSENT LETTER FROM OWNER.
OWNER’S CONSENT LETTER
L.T AGREEMENT FOR INDUSTRIAL / AGRICULTURAL SERVICES
H.T AGREEMENT.
NAME TRANSFER FORMS (LETTERS 1 – 4)
APPLICATION FORM FOR HUT SERVICE

உங்கள் இணைய தனியுரிமையை பாதுகாப்பது எப்படி

பெரும்பாலும் நாம் நம் கணினியில் இணையத்தை உபயோகப்படுத்தும் வரை எந்த தொல்லையும் இல்லை. இது தவிர நண்பர்களின் கணினியிலோ, நெட் சென்டர்களிலோ உபயோகபடுத்தினால் நம் தனியுரிமைக்கு (PRIVACY) பாதுகாப்பு நிச்சயம் கிடையாது. ஏனெனில் நாம் சில வலைத்தளங்களை பார்த்திருப்போம் அல்லது அந்தரங்கம் சார்ந்த விஷயங்களை தேடியும், படித்தும் இருந்திருப்போம், மேலும் நம் USERNAME மற்றும் PASSWORD போன்றவற்றினையும் அந்த கணினியில் பதிந்திருப்போம். இவற்றை சுலபமாக திருடவும் நம்மை பற்றி அறிந்துகொள்ளவும் அதனை உபயோகிப்பவருக்கு ஒரு வாய்ப்பாக அமையும்.

ஆகையால் இவற்றில் இருந்து நம்மை பாதுகாக்க ஒரு வழியுள்ளது பெரும்பாலும் எல்லா கணினியிலும் MOZILLA FIREFOX பதியப்பட்டிருக்கும். ஆகையால் எங்கு சென்றாலும் இப்ரௌசெர் இயக்குங்கள். MOZILLA FIREFOX ஓபன் செய்தவுடன் CTRL+SHIFT+P அழுத்துங்கள், இப்பொழுது START PRIVATE BROWSING என்ற DIALOG BOX தென்படும் அதில் START PRIVATE BROWSING என்ற பட்டனை அழுத்தியவுடன் கீழ்க்கண்டவாறு ஒரு எச்சரிக்கை தகவலை காட்டும்:

PRIVATE BROWSING
FIREFOX WON’T REMEMBER ANY HISTORY FOR THIS SESSION.

இவ்வாறு செய்வதால் MOZILLA FIREFOX நீங்கள் செய்யும் எதனையும் அதன் நினைவகத்திலும், தற்காலிக சேமிப்புகளிலும் பதிந்து கொள்ளாது. இப்பொழுது வழக்கம் போல் உங்கள் இணையத்தில் நுழையுங்கள். இப்போது நீங்கள் என்னதான் தேடியும், பதிந்தும் இருந்தாலும் ஒரு தடயமும் நீங்கள் CLOSE செய்தப்பின் அதில் இருக்காது. நீங்களே விரும்பினாலும் செய்தவற்றை மறுபடியும் பார்க்க முடியாது.

பிரிபார்ம் வழங்கும் இலவச மென்பொருள் சி-கிளீனர்

பகட்டான இலவச மென்பொருள்களை வழங்கும் PIRIFORM நிறுவனத்தின் மற்றொரு மென்பொருள்தான் இந்த CCLEANER. பெரும்பாலும் இதனை நீங்கள் உங்கள் கணினியில் பதிந்திருப்பீர்கள். இருப்பினும் சிலர் பயன்பெற இப்பதிவு. இப்பதிவின் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் லின்கிற்கு சென்று பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

CCLEANER உங்கள் கணினியை 360* சுத்தப்படுத்தக்கூடிய ஒப்பற்ற மென்பொருளாகும் இது உங்கள் ஆன்லைன் தனியுரிமையை பாதுகாக்கிறது. மேலும் உங்கள் கணினியை வேகமாக இயங்கவும், இயக்கவும் பல வசதிகளை தருகிறது. இம்மென்போருளின் மூலம் உங்கள் கணினியில் இருக்கும் தேவையில்லாத இயங்குதள கோப்புகளையும், பிறமென்பொருள்கள் இயங்க அவை உருவாக்கியிருக்கும் தற்காலிக சேமிப்பு கோப்புகளையும், இணைய கோப்புகளையும் முற்றிலும் நீக்குகின்றது. இது தரும் REGISTRY CLEANER என்னும் வசதியால் உங்கள் கணினியில் பதிந்திருக்கும் தேவையில்லாத REGISTRY பதிவுகளையும் நீக்குகின்றது. இதனால் உங்கள் கணினி சீராகவும், வேகமாகவும் இயங்கும். இம்மென்பொருள் அளவிலும் சிறியது, உபயோகிக்கவும் மிக எளிது. பதிவிறக்கம் செய்ய: CLICK HERE