எந்த ஆண்டிவைரஸ் உபயோகப்படுத்தலாம்

பலருக்கும் எந்த ஆண்டிவைரஸ் உபயோகபடுத்த வேண்டும் என்ற குழப்பம் இருக்கும் மிகவும் கச்சிதமான  நிறைய வசதிகள் கொண்ட இலவச வெர்ஷன்
அவாஸ்ட் தான் அது,  இது பல அம்சங்களை உள்ளடக்கியுள்ளது…
அவற்றுள் சில குறிப்பிடத்தக்க அம்சங்கள்:
SITE BLOCKING, WEB SHIELD, MAIL SHIELD, SCRIPT SHIELD, IM SHIELD, FILE SYSTEM SHIELD, SANDBOX, INSTANT UPDATES. என இன்னும் நிறைய அம்சங்கள் கொண்டதாய் அவாஸ்ட் ஆண்டிவைரஸ் உள்ளது.

CPU OPTIMIZATION FEATURE
உள்ளதால் உங்கள் கணினியில் குறைவான  நினைவகத்தை மட்டுமே எடுத்துக்கொள்ளும். யூசர் ரேட்டிங் மற்றும் ப்ராடக்ட் ரேட்டிங் அதிகம் உள்ள ஆண்டி வைரஸ் அவாஸ்ட் மட்டுமே (குறிப்பிடல்: DOWNLOAD.CNET)
இதனை நிறுவ குறைந்தபட்சம் உங்கள் கணினியில்:
. PROCESSOR PENTIUM III
· 128 MB RAM
· 100 MB OF HARD DISK SPACE இருக்க வேண்டும்.
பதிவிறக்கம் செய்ய:
Advertisements

ப்ளாக்கில் உள்ள எழுத்துகளை காப்பி செய்ய

சில ப்ளாக்குகளில் அல்லது வெப்சைட்டுகளில் உள்ள எழுத்துகளை காப்பி செய்ய முடியாதபடி ஜாவாஸ்கிரிப்ட் எழுதி இருப்பார்கள் இதனை நீக்க ஒரு வழி உள்ளது. முதலில் பயர்பாக்ஸ் ப்ரௌசெரை பதிவிறக்கம் செய்து இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள் பின்னர். நீங்கள் காப்பி செய்ய நினைக்கும் வலைப்பக்கத்தை ஓபன் செய்து கொண்டப்பின் கீழ்க்கண்டவாறு பின்பற்றுங்கள்.

.

பயர்பாக்ஸ் ப்ரௌசெரில் ➽ OPTIONS ➽ CONTENT TAB ➽ ENABLE JAVASCRIPT இல் CHECK செய்திருப்பதை UNCHECK செய்தப்பின் டயலாக் பாக்ஸினை க்ளோஸ் செய்துவிட்டு வலைப்பக்கத்தை ரெப்ரெஷ் (F5 – SHORTCUT KEY) செய்யுங்கள்
இப்பொழுது  நீங்கள் தாராளமாக காப்பி பேஸ்ட் செய்யலாம். மறுபடியும் பழையபடி மாற்றிட மறந்துவிடாதீர்கள் ஏனெனில் சில வலைப்பக்கங்கள் ஜாவாஸ்க்ரிப்ட் ENABLE ஆக இருக்க வேண்டும்.

PLAGIARISM ப்லாகியாரிசம் (அறிவுத்திருட்டு என்பது மிகவும் இழிவான செயல்) ஆகையால் சொந்த பயனுக்கு உபயோகித்தல் நலம்.